வியாழன், 19 நவம்பர்
மை கிலாயன்ஸ் வைவ் (My Client’s Wife) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஷரீப் ஹாஷ்மி, அஞ்சலி பாட்டீல் & விஷால் ஓம் பிரகாஷ்
ஒரு வழக்கறிஞர் தனது வாடிக்கையாளரின் மனைவியைப் பற்றிய அருவருப்பான உண்மையை வெளிப்படுத்துகிறார்.

வெள்ளி, 20 நவம்பர்
உற்றான் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமாலி & பிரியங்கா நாயர்
ஒரு மோட்டார் வண்டியின் திருகு ஆணியால் பாதிக்கப்பட்ட ஒரு காதல் கதையை இத்திரைப்படம் சித்தறிக்கிறது.

சனி, 21 நவம்பர்
ரங்கூன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சைஃப் அலி கான், ஷாஹித் கபூர் & கங்கனா ரனௌத்
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஒரு முக்கோணக் காதல் உருவாகிறது.

ஞாயிறு, 22 நவம்பர்
மேரே பாப் பெஹ்லே ஆப் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), பிற்பகல் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அக்‌ஷய் கன்னா, ஜெனிலியா டி’சௌசா, பரேஷ் ராவல், ஓம் பூரி, மனோஜ் ஜோஷி, அர்ச்சனா புரான் சிங், ஷோபனா & ராஜ்பல் யாதவ்
தனது அம்மாவின் மரணத்திற்குப் பிறகு, தனது தந்தையை அவரது முன்னால் காதலியுடன் மீண்டும் ஒன்றிணைத்து திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்துகிறான், மகன்.

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 2)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
சமையல்காரர்: சாந்தி ராஜ், தொகுப்பாளர்: விக்கி ராவ்
உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கலாம். விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர். இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டும்மல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகு குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

கலர்ஸ் ஷந்தார் ரவிவார் (புதிய அத்தியாயம் – 4)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி
தொகுப்பாளர்கள்: பார்தி & ஹர்ஷ்
செயல்கள் முதல் நகைச்சுவைகள், பிரபலங்களின் உரையாடல்கள், ஆசைகளை நிறைவேற்றுவது வரை, இந்த 2 மணி நேர வாராந்திர நிகழ்ச்சி ரசிகர்களை அதிகம் மகிழ்ச்சிப்படுத்துவதோடு அதிக எதிர்பார்ப்புகளையும் தூண்டும்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்
திங்கள், 16 நவம்பர்

தீபாவளி 2020 மற்றும் அதன் படிப்பினைகள்
ராகா, காலை 6-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
தீபாவளி கொண்டாடிய அனுபவத்தை ரசிகர்கள் கலக்கல் காலை குழுவினருடன் தொடர்புக் கொண்டு பகிர்ந்துக் கொள்ளலாம்.

செவ்வாய், 17 நவம்பர்
டாக்டர் பிரவீனாவுடன் சுகாதார நாள்

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து டாக்டர் பிரவீனா
உடல்நலம் தொடர்பான தங்களின் சந்தேகங்களை ரசிகர்கள் டாக்டர் பிரவீனாவுடன் அழைத்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

புதன், 18 நவம்பர்
நேர்காணல்: மலேசியாவின் முதல் தமிழ் செல்லப்பிராணி தொடர் இயக்குநருடன் ஒரு நாள்
ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: ராமராஜன் தொடரின் இயக்குநர், கபிலன் பூளோண்ட்ரன்
மலேசியாவின் முதல் தமிழ் செல்லப்பிராணி தொடரான ராமராஜன்-ஐப் பற்றின விபரங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் விருது பெற்ற இயக்குநர் கபிலன் பூளோண்ட்ரனின் நேர்காணலை ரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

வியாழன், 19 நவம்பர்
நேர்காணல்: புரோஸ்டேட் புற்றுநோய்

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: சிறுநீரக நிபுணர், பண்தாய் மருத்துவ மையம்
ஆரம்பகால தடுப்பு, அறிகுறிகள், கையாளும் வழிகள், பயனுள்ள சிகிச்சைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பண்தாய் மருத்துவ மையத்தைச் சேர்ந்த சிறுநீரக நிபுணரின் நேர்காணலை ரசிகர்கள் கேட்டு பயன்பெறலாம்.

வெள்ளி, 20 நவம்பர்
நம்ப ஊரு படல்கள்

ராகா, காலை 8-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
ரசிகர்கள் 90களில் வெளிவந்த உள்ளூர் பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம். மேலும் இப்பாடல்களை ஏன் அவர்களுக்கு விருப்பமானவை என்ற காரணங்களையும் அழைத்து பகிர்ந்துக் கொள்ளவும்.