Site icon அநேகன்

செமினி இடைத்தேர்தல்; 2000 வாக்குகளில் தேசிய முன்னணி முன்னிலை

செமினி, மார்ச் 2-

செமினி இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரப்படி 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் 20,000 வாக்குகள் கணக்கெடுப்பில் இருக்கும் வேளையில் வெற்றி யாருக்கு என்பதில் மிகப் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி அல்லது நம்பிக்கை கூட்டணி இத்தொகுதியில் வெற்றிப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தோல்வி கண்டால் அது நடப்பு அரசாங்கத்திற்கு மிகப் பெரிய பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version