Site icon அநேகன்

கீழ்ப்பேரா மாவட்டத்தில் எஸ்பிஎம் தேர்வு – இந்திய மாணவர் தேர்ச்சி விகிதம் சரிவு !

தெலுக் இந்தான், மார்ச் 16 –

நேற்று முன்தினம் நாடு முழுமையும் அறிவிக்கப்பட்ட எஸ்பிஎம் தேர்வு முடிவில் அத்தேர்வை எழுதிய இங்குள்ள இடை-
நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த இந்திய மாணவர்களில் கணிசமானோர் தேர்ச்சிப் பெற்றிருந்தாலும் சாதனை ஏதும் நிகழ்த்தப் –
படவில்லை.

குறிப்பிட்ட மாணவர்களில் சிலர் மட்டுமே 11ஏ, 10ஏ மற்றும் 9ஏ பெற்றுள்ளனர். தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்கள் எடுத்தவரகளின் தேர்ச்சி விகிதமும் குறைந்தே காணப்படுகிறது. பாகான் டத்தோக் மற்றும் தெலுக்  இந்தான் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்து இத்தேர்வில் நூற்றுக் கணக்கில் இந்திய மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.  ஆனாலும் இவர் களின் வெற்றி என்னமோ குறைவாகவே
இருக்கிறது.

Exit mobile version