Site icon அநேகன்

மாரடைப்பால் மராடோனா மரணம் !

புவேனோ எயிரிஸ் (அர்ஜெண்டினா)< நவம்பர் 25:-

உலகப் புகழ்பெற்ற காற்பந்து வீரர் மரடோனா மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

60 வயது நிரம்பிய இவர் மாரடைப்பால் இறந்துள்ளதாக அவ்வூடகங்கள் கூறியுள்ளனர்.

அர்ஜெண்டினா கால் பந்தாட்டத்தில் உலக கிண்ணத்தை 1986 ஆம் ஆண்டு வெல்லுவதற்கு காரணமாக இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version