கோலாலம்பூர், நவம்பர் 30:-
இரண்டாவது முறையாக மலேசிய இந்திய காங்கிரசின் மேலவை உறுப்பினராக டத்தோ டி. மோகன் பதவி வகிக்க உள்ளார்.
இதன் தொடர்பில் நாளை காலை பதவி உறுதி மொழி எடுக்க இருக்கிறார்.