Site icon அநேகன்

இன்று மாலை 5.00 மணி வரை இடியுடன் கூடிய மழை – வானிலை இலாகா எச்சரிக்கை

கோலாலம்பூர், திசம்பர் 1:-

இன்று மலேசியாவின் பல்ல பகுதிகளில் மாலை மணி 5.00 வரை இடியுடன் கூடிய மழை பெற்றும் என மலேசிய வானிலை இலாகா கணித்துள்ளது.

பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Exit mobile version