Site icon அநேகன்

விரைவில் வருகிறது அநேகனின் ‘கல்வித் தளம்’ !

பெட்டாலிங் ஜெயா | பிப்பரவரி 13:-

டியூஷனுக்கு இணையத்தளத்தை உலா வரும் மாணவர்களா நீங்கள்..?

இயங்கலை வழி பிள்ளைகளுக்குப் பாடங்களை எளிமையாகக் கொடுக்க நினைக்கும் பெற்றோர்களா நீங்கள்?

தரமான ஆசிரியர்களைக் கொண்டு தமிழ், மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவற்றை உங்களுக்கு போதிக்க…

விரைவில் வருகிறது..

அநேகனின் கல்வித் தளம்..

இஃது உங்களுக்கான களம்..!

இணைந்து வழங்குவோர் புத்தாக்கத் தமிழ் அறிவார்ந்தோர் இயக்கம்.

Exit mobile version