Site icon அநேகன்

பெட்ரோல் 4 சென் விலை உயர்வு ! டீசல் விலையில் மாற்றமில்லை !

கோலாலம்பூர் | பிப்பரவரி 19:-

அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 20 பிப்பரவரி 2021 முதல் 26 பிப்பரவரி 2021 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு அமையும்:

ரோன் 95 : ரி.ம. 2.00 / லிட்டர்

4 சென் உயர்வு

ரோன் 97 : ரி.ம. 2.30 / லிட்டர்

4 சென் உயர்வு

டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

Exit mobile version