புத்ராஜெயா, ஜூன் 5:-
இன்று 7,452 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிலாங்கூர் மீண்டும் எண்ணிக்கை வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
சிலாங்கூர் இன்று 2,509 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோலாலம்பூரில் 678புதிய வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
இதர மாநிலங்களின் அடிப்படையில் இன்றையப் பதிவுகள் :
- சிலாங்கூர் – 2,509 நேர்வுகள்
- சபா – 259 நேர்வுகள்
- கோலாலம்பூர் – 678 நேர்வுகள்
- ஜோகூர் – 412 நேர்வுகள்
- சரவாக் – 651 நேர்வுகள்
- பினாங்கு – 370 நேர்வுகள்
- கிளாந்தான் – 312 நேர்வுகள்
- நெ. செம்பிலான் – 843 நேர்வுகள்
- பேரா – 252 நேர்வுகள்
- கெடா – 263 நேர்வுகள்
- மலாக்கா – 206 நேர்வுகள்
- பகாங் – 286 நேர்வுகள்
- திரங்கானு – 190 நேர்வுகள்
- இலாபுவான் – 205 நேர்வுகள்
- புத்ராஜெயா – 12 நேர்வுகள்
- பெர்லிஸ் – 4 நேர்வுகள்

