Site icon அநேகன்

பாக் லா குடும்பத்தாருடன் நலமாக இருக்கிறார் !

கோலாலம்பூர் | ஜூன் 17 :-

முன்னாள் பிரதமர் பாக் லா என அழைக்கப்படும் அப்துல்லா அகமாட் படாவி காலமாகி விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உணமையில்லை என அவரது அலுவலகம்ம் மறுத்துள்ளது.

பாக் லா பற்றிய பொய்த் தகவலைப் பரப்பியப்ப் பொறுப்பற்றாத் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு தகவலை மற்றவருக்குப் பகிரும் முன்னர் அத்தகவலைன் உண்மைத்தன்மை, அதனை யார் அறிவிக்கின்றார் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு உறுதிப்படுத்திய பிறகே பொது மக்கள் பகிர வேண்டும் என அப்துல்லா அகமாட் படாவியின் அலுவலகம் கூறியது.

பாக் லா பற்றிய அந்தப் பொய்த் தகவலை ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த பின்னர் அது மின்னல் வேகத்தில் பரவியது.

Exit mobile version