Site icon அநேகன்

தங்கப் பதக்கமும் துனிசியா சிறப்பு விருதும் வென்று சாதனை புரிந்த பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி !

ஈப்போ | சூன் 22 :-

பள்ளிப் பெயர் / Nama Sekolah:
பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி, வடகிந்தா மாவட்டம், பேரா
 SJKT PERAK SANGEETHA SABAH, DAERAH KINTA UTARA, PERAK

 போட்டி / Pertandingan:
உலக அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பப் போட்டி 
Achievement in World Science Environment and Engineering Competition 

நிலை / Peringkat:
அனைத்துலக நிலை / Antarabangsa

 விருது / Anugerah:
தங்கப் பதக்கம் & துனிசியா சிறப்பு விருது
Gold Medal & I-Fest Tunisia Special Award

நாள் / Tarikh:
18-06-2021

ஏற்பாட்டாளர் / Penganjur:
இந்தோனேசிய இளம் அறிவியலாளர் கழகம்
Mica,IYSA(Indonesia Young Scientist Association), Jakarta Global University

தலைமையாசிரியர் / Guru Besar:
திருமதி சந்திரிகா அப்பு / Pn.Santhrika Appu

பொறுப்பாசிரியர் /  Guru Terlibat:
 திரு.ப.சுப்பிரமணியம் / En.Subramaniam a/l Pasumpon

சாதனை மாணவர்கள் / Murid Terlibat:
1. ரித்திக் சற்குணன் / Rittik Raj A/L Sarkunan
2. ஜோன்ஸ் அபிசியா / Johnnes Abysia A/L  Edwin 
3. ஈஸ்வர் இராமசாமி / Eashwar A/L Ramasamy
4. சாய் சபரிஷ் கௌதம்ராஜ் / Sai Sabarish Gauthamraj A/L Palakuru
5. சாய் சுதிக்‌ஷா ஶ்ரீ / Sai Shudiksha Shri A/P Palakuru

– நன்றி : புறவம்

Exit mobile version