திங்கள், 28 ஜூன்
ராமராஜன் 2.0 (புதிய அத்தியாயங்கள் – 20-22 )
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்–வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: டத்தோ ஸ்ரீ டத்தின் கீதாஞ்சலி, தோக்கோ சத்தியா, தாஷா கிருஷ்ண குமார், ஃபாக்ஸி, தெடி, விக்ரன் இளங்கோவன், குபேன் மகாதேவன், அக்ஷ்ரா நாயர், சாந்தினி சந்திர போஸ், பென் ஜி, சஹா சேம்ப், ராகேஷ் எனும் ராக்கெட் & அல்வின் மார்த்தின் சத்தியாவூ
அருணாவால் மறைத்து வைக்கப்பட்டப் புகைப்படத்தை ராமராஜன் இறுதியாகக் காணவே ஓர் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிப்படுகிறது. பூர்வா ஓர் அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிந்துக்கொள்கிறார்.
வியாழன், 1 ஜூலை
யோர்ஸ் துருலீ (Yours Truly) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சோனி இரஸ்தான், பங்கஜ் திரிபதி & அஹானா கும்ரா
கல்கத்தாவில்லுள்ள உள்ளூர் இரயில்களில் பணிபுரியும் ஐம்பது வயதின் பிற்பகுதியில்லுள்ள ஒரு பெண், இரயில் அறிவிப்பாளரின் குரலில் காதல் வயப்படுகிறார்.
வெள்ளி, 2 ஜூலை
டார்க் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்: மோகன்லால்
சன்னி விபத்துக்குள்ளாகிறார். அவர் எதிர்நோக்கும் பெரும் துன்பத்தை எதிர்த்துப் போராட முடியாத நிர்பந்தத்திற்க்குத் தள்ளப்படுகிறார். ஆனால் எதிரிகளும் நிழலில் பதுங்கியிருக்கின்றனர்.
திங்கள், 5 ஜூலை
விழுதுகள்: சமூகத்தின் குரல்
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 10 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
அரசியல், சமூக-பொருளாதார விஷயங்கள், தொழில்நுட்பம், அறிவியல், கல்வி, சட்டம், கலாச்சாரம், கலை, மொழி, இலக்கியம், மதம் மற்றும் மருத்துவம் போன்ற தலைப்புகளைக் கொண்ட சமீபத்திய நிகழ்வுகள், மனிதர்களின் விருப்பமானக் கதைகள் (human interest stories) மற்றும் தகவல் மற்றும் விவாதங்கள் போன்றவற்றைச் சித்தறிக்கும் பிரசித்திப் பெற்ற நேரலைப் பேச்சு நிகழ்ச்சி.
* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.

