கோலாலம்பூர் | 30/6/2021 :-
பிரதமர் மகியாதின் முகம்மது யாசினுக்கு நேற்று ஏற்பட்ட வயிற்றுப் போக்கு காரணமாக இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விவகாரத்தை பிரதமர் துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.
புற்று நோய் காரணமாக கடந்த மே மாதம் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதாக வதந்தி பரவியது. அதனை பிரதமர் துறை மறுத்தது.

