Site icon அநேகன்

ரோன் 97 : 1 சென் விலை உயர்வு !

கோலாலம்பூர் | 7/7/2021:-

அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலைப் பட்டியலை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 8/7/2021 முதல் 14/7/2021 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு :

ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

ரோன் 97 : ரி.ம. 2.70 / லிட்டர்

1 சென் விலை உயர்வு

டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

Exit mobile version