Site icon அநேகன்

ஆஸ்ட்ரோவின் இம்மாத நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்: 26 – 31/7/2021

கோலாலம்பூர் | 21/7/2021 :-

திங்கள், 26/7/2021
அவதாரம் (புதிய அத்தியாயங்கள் – 19-23)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: கர்ணன் ஜி. கிராக், சுபாஷினி அசோகன், மதியலகன், புரவலன் நாராயணசாமி, உதய சௌண்டரி, அலவ்தீன் அலி, திவ்யா ரவீன், ரூபினி அன்பலகன், ஸ்டீபன் செஜாரியா & ஹரன் பி.ஜே
தியா மீது குரு கோபம் கொள்கிறார்.

வியாழன், 29/7/2021
நேல் போலிஷ் (Nail Polish) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அர்ஜுன் ரம்பால், மனவ் கௌல் & மது
ஒரு பிரபலச் சமூக ஆர்வலர் புலம்பெயர்ந்த இரண்டு குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்துக் கொலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதே நேரத்தில், மற்றவர்களைக் கொலைச் செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறார்.

கூப்சுரத் (Khoobsurat) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116),  இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சஞ்சய் தத் & உர்மிளா மாடோண்ட்கர்
தன்னையும் குடியாவையும் காப்பாற்றுவதற்கான முயற்சியில் உறவினர் எனப் பொய்ச் சொல்லிப் பணம் பறிப்பதற்காகச் சஞ்சு சௌத்ரியின் வீட்டுக்குள் நுழைகிறார்.

வெள்ளி, 30/7/2021
பன்னேர்கட்டா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்: கார்த்திக் ராமகிருஷ்ணன் & ஆஷா மேனன்
வேலை நேர்காணலுக்காக ஊருக்கு வெளியேச் சென்றத் தனது சகோதரி ஆபத்தானச் சூழ்நிலையில் இருப்பதை ஆஷிக் என்றப் பகுதி நேர ஓட்டுநர் அறிகிறார்.

தஸ் (Dus) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116),  இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, அபிஷேக் பச்சன் & சயீத் கான்
ஒரு பயங்கரவாதித் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, நிபுணர் குழு அப்பயங்கரவாதியைக் கைது செய்ய வேண்டும்.

சனி, 31/7/2021
சாஜன் பினா சுஹகன் (Saajan Bina Suhagan) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116),  மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ராஜேந்திர குமார், நூதன் & வினோத் மெரா
ஆஷா, ராஜ் என்பவரைக் காதலிக்கிறார். ஆனால், இறக்கும் நிலையில் இருக்கும் அவரது தந்தை வேறொருவரைத் திருமணம் செய்துக் கொள்ளும்படி கூறுகிறார். பல வருடங்கள் கழித்து, ராஜ் ஆஷாவின் வாழ்க்கைக்குள் வருகிறார்.

Exit mobile version