Site icon அநேகன்

ஜோகூர் சுல்தானைச் சந்தித்தார் துணைப் பிரதமர் !

ஜோகூர் பாரு | 13/8/2021

துணைப்பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் சந்திப்பை ஜோகூர் மாநில ஆட்சியாளார் சுல்தான் இபுராகிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கண்டார் ஏற்றுக் கொண்டார்.

ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா பாசிர் பெலாங்கியில் சுல்தானை துணைப் பிரதமர் சந்தித்தார்.

காலை 10.45 மணி அளவில் அச்சந்திப்பு நடந்ததாக சுல்தானின் முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டது.

சந்திப்பிம் நோக்கம் குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்பட்டவில்லை.

Exit mobile version