Site icon அநேகன்

மலேசியக் கிளாந்தான் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழக ஏற்பாட்டில் ‘தீந்தமிழ்த் திரள் 1.0’ !

மலேசியக் கிளாந்தான் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழக ஏற்பாட்டில் ‘தீந்தமிழ்த் திரள் 1.0’ அனைத்து மலேசிய உயர்கல்விக்கூட மாணவர்களுக்கான கவிதை ஒப்பிக்கும் போட்டி மற்றும் சிறுகதை எழுதும் போட்டி இயங்கலையில் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டிக்கானப் பதிவு நாள் 25 ஆகஸ்ட் 2021 வரை மட்டுமே.

இப்போட்டியில் பங்கெடுக்க கவிதை ஒப்பிக்கும் போட்டிக்கு RM 10 மற்றும் சிறுகதை எழுதும் போட்டிக்கு RM 10 மட்டுமே செலுத்த வேண்டும். ஒருவர் இருப் போட்டிகளிலும் பங்கெடுக்கலாம்.

சிறுகதை எழுதும் போட்டி
வெற்றியாளர்கள் பரிசுத் தொகை
?முதலாம் நிலை – RM 400
?இரண்டாம் நிலை – RM 300
?மூன்றாம் நிலை – RM 200
?ஆறுதல் பரிசு – RM 50 இருவருக்கு

கவிதை ஒப்பிக்கும் போட்டியின்
வெற்றியாளர்கள் பரிசுத் தொகை
?முதலாம் நிலை – RM 300
?இரண்டாம் நிலை – RM 200
?மூன்றாம் நிலை – RM 100
?ஆறுதல் பரிசு – RM 50 இருவருக்கு

போட்டியில் பங்கெடுக்க ஏற்பாட்டுக் குழுவினரைத் தொடர்புக் கொள்ளுங்கள் :
தீபன் : 017-5654386
அர்வின் : 012-506 1036
சிவனேஸ்வரி : 019-6572399

இப்போட்டியின் ஆதரவாளர்கள் :
✨மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
✨மலேசியத் தமிழ்ப்பேச்சாளர் மன்றம்
✨பகாங் மாநிலத் தமிழ் இளைஞர் மணிமன்றம்
✨தமிழ் அறம் குழுமம்

Instagram :
@tlsumkofficial
@tlsumk_theenthamizh_thiral

Exit mobile version