கோலாலம்பூர் | 17/8/2021 :-
கோவிவ்-ட்91 புதிய வகை தொற்றான லம்ப்டா இன்னும் மலேசியாவில் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அண்மையின் மேற்கொள்ளப்பட்ட கினோமிக் பரிசோதனையில், அத்ர்கு உட்படுத்தப்பட்ட 43 மாதிரிகளும் டெல்தா வகையைச் சேர்ந்தவை என அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ ஆய்வின்படி, டெல்தாவை விட புதிட லம்ப்டா இன்னும் ஆபத்தானது எனவும் தடுப்பூசிக்கு எதிராக மிக வலிமையானது எனவும் அவர் கூறினார்.

