Site icon அநேகன்

மூடா கட்சி பதிவு : வழக்கை மீட்டுக் கொண்டு புதிய விண்ணப்பம் தாக்கல் !

கோலாலம்பூர் | 18/8/2021 :-

அரசியல் கட்சியாக மூடாவின் பதிவு விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருந்தது. இப்போது அந்த வழக்கை ஷேட் சாடிக்கின் தலைமையிலான மூடா தரப்பு மீட்டுக் கொண்டுள்ளது மட்டும் இல்லாமல் புதிய விண்ணப்பத்தையும் கொடுத்துள்ளது.

வழக்கறிஞர் லிம் வெய் ஜியெட் இது குறித்து கூறுகையில், உயர்நீதிமன்ற நீதிபதி நூரின் படாருடின் முன்னிலையில் அவ்விவகாரம் நடந்ததாகவும் அக்கட்சியின் பதிவு மறுபரிசீலனையை தள்ளுபடி செய்தமைக்கு இன்னொரு வழக்குப் பதிவு செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version