Site icon அநேகன்

கோவிட்-19 : செப் 16 நிலவரம் (சுகதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாமின் அறிக்கை – தமிழில்)

புத்ராஜெயா | 16/9/2021 :-

குணமடைந்தவர்கள் : 16,939 பேர் (மொத்தம் : 1,800,278 பேர், 87.8%);
புதிய நேர்வுகள் : 18,815 பேர் (மொத்தப் பாதிப்பு :2,049,750 பேர்);
இறக்குமதி நேர்வுகள்: 7 பேர் (4 மலேசியர்கள்; 3 வெளிநாட்டினர்);
உள்ளூர் நேர்வுகள்: 18,808 பேர் [16,819 மலேசியர்கள் (89.4%); 1,989  வெளிநாட்டினர் (10.6%)];

தீவிர சிகிச்சைப் பிரிவில்): 1,222 பேர் (913 கோவிட்-19 நேர்வுகள்;
309 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);

சுவாச உதவிக் கருவிகள் : 710 (422 கோவிட்-19 நேர்வுகள்; 288 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);

மொத்தத் திரள்கள் : 5,228 
புதியத் திரள்கள் : 21 ;
முடிவடைந்தத் திரள்கள் : 3,822 
நடப்பில் இருக்கும் திரள்கள் : 1,406

இன்று பதிவு செய்யப்பட்ட 18,815 நேர்வுகளில்

மாநிலம்கடந்த 7 நாட்களில் சராசரி நேர்வுகள்*நேர்வுகள் விழுக்காடு **புதிய நேர்வுகள் (    ) ***மோத்த நேர்வுகள்
சரவாக்3,799128.943,660 (1)170,672
சிலாங்கூர்2,60438.212,718 (1)651,640
ஜோகூர்2,08252.342,206172,291
சபா1,88545.841,982 (1)181,293
பினாங்கு1,64490.031,777114,690
கெடா1,32057.421,233122,736
கிளாந்தான்1,27964.031,22298,866
பேரா1,17466.211,44687,142
திரங்கானு79059.8981445,795
பகாங்75228.5571254,746
கோலாலம்பூர்43322.51493 (3)181,733
மலாக்கா32733.5726954,237
நெகிரி செம்பிலான்20317.27170 (1)95,158
பெர்லிஸ்6725.16803,050
புத்ரஜெயா2121.60225,800
இலாபுவாம்54.93119,901
மலேசியா18,38553.7018,815 (7)2,049,750

* இறக்குமதி நேர்வுகள் ( ) – தடுப்புக் காவல் / சிறை தொடர்புடையவையைத் தவிர்த்து

 ** 100,000 பேரில் கடந்த 7 நாட்களில் சராசரி நேர்வுகள் விழுக்காடு

*** இறக்குமதி நேர்வுகள்

16/9/2021 ஆம் நாள் பதிவு செய்யப்பட்ட தொற்றுத் திரள்கள்

NOதிரள் பெயர்திரள் வகைமாநிலம்மாவட்டம்மொத்த நேர்வுகள்மொத்தப் பரிசோதனை
1Industri Batu 23 Kulaiபணியிடம்ஜோகூர்கூலாய்3575
2Industri Idaman Senaiபணியிடம்ஜோகூர்கூலாய்2429
3Industri Jalan Teluk Ramuniaபணியிடம்ஜோகூர்கோத்தா திங்கி1953
4Jalan Bahagia  Batu 19பணியிடம்ஜோகூர்தங்காக்க்1315
5Industri Sulong Utamaபணியிடம்ஜோகூர்பத்து பகாட்9108
6Senai Jaya Kulaiபணியிடம்ஜோகூர்கூலாய்816
7Industri Jalan Chepor 11/8பணியிடம்பேராகிந்தா6497
8Jalan Jelapang 3பணியிடம்பேராகிந்தா462,676
9Pulau Kambingபணியிடம்திரங்கானுகோலா திரங்கானு, கோலா நெருஸ், பெசுட், மாராங், உலு திரங்கானு103473
10Kampung Balohசமூகப் பரவல்கிளாந்தான்கோத்தா பாரு1825
11Kampung Buloh Pohசமூகப் பரவல்கிளாந்தான்கோத்தா பாரு1527
12Kampung Sungai Hilir Masjidசமூகப் பரவல்கிளாந்தான்பாச்சோக் , கோத்தா பாரு1421
13Kampung Gaung Hilirசமூகப் பரவல்கிளாந்தான்பாசீர் மாஸ்913
14Kampung Belukar Simpangசமூகப் பரவல்கிளாந்தான்கோத்தா பாரு914
15Seri Mahkota Amanசமூகப் பரவல்பகாங்குவாந்தான்2672
16Jalan Klinik Lama Gua Musangஆபத்தான நிலையில் உள்ளவர்கள்கிளாந்தான்குவா மூசாங்2736
17Batu Sembilan Chemorஆபத்தான நிலையில் உள்ளவர்கள்பேராகிந்தா1259
18Dah Kota Kenariஇதரக் கல்வி நிலையங்கள்கெடாகூலிம்8388
19Taman Kota Baratஇதரக் கல்வி நிலையங்கள்பேராலாருட், மாத்தாங், செலாமா1421
20Bukit Ibamஉயர்க்கல்விக் கூடம்பகாங்ரொம்பின்3670
21Tembok Choh 4தடுப்புக் காவல் மையம்ஜோகூர்ஜோகூர் பாரு1922

15/9/2021 நேர்வுகளின்படி மாநில நிலையிலான RT மதிப்பு

மாநிலம்RT மதிப்பு
சரவாக்1.14
திரங்கானு1.08
 பெர்லிஸ்1.06
பேரா1.02
ஜோகூர்1.01
பகாங்1.01
பினாங்கு1.00
கிளாந்தான்1.00
சபா0.93
கெடா0.92
மலாக்கா0.92
நெகிரி செம்பிலான்0.87
புத்ராஜெயா0.87
சிலாங்கூர்0.84
கோலாலம்பூர்0.81
இலாபுவான்0
மலேசியா0.97
Exit mobile version