Site icon அநேகன்

ரோன் 97 : 1 சென் விலை அதிகரிப்பு !

கோலாலம்பூர் | 15/12/2021:-

அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலைப் பட்டியலை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 16/12/2021 முதல் 22/12/2021 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு :

ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

ரோன் 97 : ரி.ம. 3.00 / லிட்டர்

1 சென் விலை உயரவு

டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

Exit mobile version