கோலாலம்பூர் | 15/12/2021 :-
- குணமடைந்தவர்கள் : 4,552 பேர் (மொத்தம் : 2,615,162 பேர், 96.7%);
- புதிய நேர்வுகள் : 3,900 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,703,140 பேர்);
- இறக்குமதி நேர்வுகள்: 19 பேர் (16 மலேசியர்கள்; 3 வெளிநாட்டினர்);
- உள்ளூர் நேர்வுகள்: 3,881 பேர் [3,692 மலேசியர்கள் (95.1%); 189 வெளிநாட்டினர் (4.9%)];
- தீவிர சிகிச்சைப் பிரிவில்): 384 பேர் (304 கோவிட்-19 நேர்வுகள்;
- 80 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- சுவாச உதவிக் கருவிகள் : 213 பேர் (142 கோவிட்-19 நேர்வுகள்; 71 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- மொத்தத் திரள்கள் : 6,056
- புதியத் திரள்கள் : 7 ;
- முடிவடைந்தத் திரள்கள் : 5,810
- நடப்பில் இருக்கும் திரள்கள் : 246
இன்று பதிவு செய்யப்பட்ட 3,900 நேர்வுகளில்
- 86 நேர்வுகள் (2.2 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
- 3,814 நேர்வுகள் (97.8 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்
- மாநில நிலையிலான கோவிட்-19 திரள்கள் : 14/12/2021 :-
| மாநிலம் | RT மதிப்பு |
| நெகிரி செம்பிலான் | 1.02 |
| மலாக்கா | 1.01 |
| பகாங் | 1.01 |
| பெர்லிஸ் | 1.00 |
| பினாங்கு | 1.00 |
| இலாபுவான் | 1.00 |
| ந்திரங்கானு | 0.98 |
| ஜோகூர் | 0.98 |
| கோலாலம்பூர் | 0.98 |
| பேரா | 0.97 |
| சிலாங்கூர் | 0.97 |
| கிளாந்தான் | 0.96 |
| கெடா | 0.93 |
| புத்ராஜெயா | 0.87 |
| சபா | 0.86 |
| சரவாக் | 0.76 |
| மலேசியா | 0.93 |

