Site icon அநேகன்

கிறிஸ்துமஸ், 2022 புத்தாண்டு : பெரிய அளவில் கொண்டாட்டத்திற்கு அனுமதியில்லை !

கோலாலம்பூர் | 16/12/2021 :-

அடுத்து வர இருக்கக் கூடிய கிறிஸ்துமஸ் பண்டிகை, 2022 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என அரசு முடிவு செய்துள்ளது.

பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிலும் குடும்பத்தாருடனும் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

மலேசியாவில் 2 வது ஓமைக்ரோன் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசாங்கம் கூடுதல் நடைமுறைகளைஅ அரசாங்கம் அறிவித்துள்ளது ;

Exit mobile version