Site icon அநேகன்

தான் ஶ்ரீ விக்னேஸ்வரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் !

கோலாலம்பூர் | 16/12/2021 ;-

இன்று ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் விழா ம.இ.கா வின் வெற்றிக் கொண்டாட்டமாக அமைந்தது.

அண்மையில் நடந்தேறிய ம.இ.கா பொதுப்பேரவையின், மிகப் பெரிய வெற்றிப் பிரதிபலிப்பே இந்தப் பிறந்த நாள் விழா.

கட்சி உறுப்பினர்களும், பிரமுகர்களும் உற்சாகமாக வாழ்த்துச் சொல்லி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Exit mobile version