கோலாலம்பூர் | 2/1/2022 :-
- குணமடைந்தவர்கள் : 3,291 பேர் (மொத்தம் : 2,692,216 பேர், 97.4%);
- புதிய நேர்வுகள் : 2,882 பேர் (மொத்தப் பாதிப்பு : 2,764,354 பேர்);
- இறக்குமதி நேர்வுகள்: 333 பேர் (313 மலேசியர்கள்; 20 வெளிநாட்டினர்);
- உள்ளூர் நேர்வுகள்: 2,549 பேர் [2,478 மலேசியர்கள் (97.2%); 71 வெளிநாட்டினர் (2.8%)];
- தீவிர சிகிச்சைப் பிரிவில்): 284 பேர் (191 கோவிட்-19 நேர்வுகள்;
- 93 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- சுவாச உதவிக் கருவிகள் : 156 பேர் (82 கோவிட்-19 நேர்வுகள்; 74 நேர்வுகள் சந்தேகிக்கப்படும் நிலையிலும் ஆய்விலும் உள்ளன);
- மொத்தத் திரள்கள் : 6,134
- புதியத் திரள்கள் : 1 ;
- முடிவடைந்தத் திரள்கள் : 5,925
- நடப்பில் இருக்கும் திரள்கள் : 209
இன்று பதிவு செய்யப்பட்ட 2,882 நேர்வுகளில்
- 49 நேர்வுகள் (1.7 %) 3ஆம் 4ஆம் 5அம் கட்ட நோயாளிகள்;
- 2,833 நேர்வுகள் (98.3 %) முதலாம் – இரண்டாம் கட்ட நோயாளிகள்
மாநில நிலையிலான கோவிட்-19 RT மதிப்பு : 1/1/2022 :-
| மாநிலம் | RT மதிப்பு |
| கிளாந்தான் | 0.99 |
| ஜோகூர் | 0.98 |
| திரங்கானு | 0.97 |
| கெடா | 0.97 |
| சபா | 0.96 |
| பேரா | 0.94 |
| மலாக்கா | 0.93 |
| பினாங்கு | 0.93 |
| பகாங் | 0.93 |
| புத்ராஜெயா | 0.92 |
| நெகிரி செம்பிலான் | 0.90 |
| கோலாலம்பூர் | 0.90 |
| சிலாங்கூர் | 0.89 |
| பெர்லிஸ் | 0.86 |
| இலாபுவான் | 0.80 |
| சரவாக் | 0.76 |
| மலேசியா | 0.99 |

