Site icon அநேகன்

ரோன் 97 : நாளை முதல் அடுத்த வாரத்திற்கு 3 சென் விலை உயர்கிறது!

கோலாலம்பூர் | 5/1/2022:-

அடுத்த ஒரு வாரத்திற்கு எரிபொருளின் விலைப் பட்டியலை நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி 6/1/2022 முதல் 12/1/2022 வரை அதன் விலைப்பட்டியல் பின்வருமாறு :

ரோன் 95 : ரி.ம. 2.05 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

ரோன் 97 : ரி.ம. 3.03 / லிட்டர்

3 சென் விலை உயர்வு

டீசல் : ரி.ம. 2.15 / லிட்டர்

விலையில் மாற்றமில்லை

Exit mobile version