*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை
திங்கள், 10 ஜனவரி
கல்யாணம் 2 காதல் சீசன் 2 (புதிய அத்தியாயங்கள் – 46-48)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்–வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: மாகேந்திரன் ராமன் (விகடகவி), யுவராஜ் கிருஷ்ணசாமி, மலர்மேனி பெருமாள், பாஷினி சிவகுமார் & ரவின் ராவ் சந்திரன்
கல்கித் தனது அன்புக்குரியவர் ஆபத்தில் இருப்பதைக் கண்டுப்பிடித்து உதவ முற்ப்படுகிறார்.
புதன், 12 ஜனவரி
நாம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 7.30 மணி, திங்கள்–வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
தங்களின் திறமைகளை நிரூபிப்பதற்கான ஒரு மேடைக்காக 6 திறன்மிக்க இசைக்கலைஞர்கள் போராடுகின்றனர். பல்வேறுப் பின்னணிகளைச் சேர்ந்த இவர்கள் தனித்துவமான வகையில் ஒன்றினைந்து ஒரு சிறந்த இசையைத் தயாரிக்கின்றனர். இருப்பினும், பொறாமை மற்றும் துரோகம் அவர்களின் பிணைப்பை உடைக்கிறது. விரும்பத்தகாத ஒரு நபரின் வருகை அவர்களின் தவறுகளை நினைவுக்கூரவும் பிரதிபலிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது
வியாழன், 13 ஜனவரி
ஓட் கப்பள் (Odd Couple) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: பிரந்தி ராய், திவ்யேந்து, சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி & விஜய் ராஸ்
15 வயது இடைவெளிக் கொண்ட இரண்டு ஜோடிகளைப் பற்றியக் கதை.
வெள்ளி, 14 ஜனவரி
அரண்மனை 3 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஆர்யா & ராஷி கண்ணா
ஒரு மர்மமான அரண்மனையில், கோபமான ஆவிகளால் பாதுகாக்கப்படும் ஒரு பெண்ணின் மீது ஓர் ஆண் காதல் வயப்படுகிறார்.
சனி, 15 ஜனவரி
காண்டே (Kaante) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 11 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அமிதாப் பச்சன், சஞ்ஜை தத் & சுனில் ஷெட்டி
ஆதாரம் இல்லாமல் ஆறு இந்தியர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினர் கைதுச் செய்தனர். அவர்களைப் பழிவாங்க வங்கியில் கொள்ளையடிக்க ஆறு இந்தியர்களும் திட்டமிடுகின்றனர். இருப்பினும், விஷயங்கள் கையை மீறியப்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகிக்கின்றனர். இதன் விளைவாக வன்முறை மற்றும் குழப்பம் ஏற்படுகிறது.

