Site icon அநேகன்

மலேசிய இந்து ஆலய – இந்து அமைப்புகளின் பேரவை ஏற்பாட்டில் நாளை மலேசியத் திருக்கோயில்களின் ஆன்மீக எழுச்சி மாநாடு !

கோலாலம்பூர் | 8/1/2021 :-

நாளை சனவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை !8.00 மணி தொடக்கம் நண்பகல் வரை கோலாலம்பூரில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் கட்டத்தில் 5 ஆவது மாடியில் அமைந்திருக்கும் மண்டபத்தில் மலேசிய திருக்கோயில்களின் எழுச்சி மாநாடு நடைபெறுவதாக மலேசிய இந்து ஆலய மற்றும் இந்து அமைப்புகளின் பேரவை தலைவர் தான் ஸ்ரீ ஆர் நடராஜா தெரிவித்தார்.

இந்த மாநாட்டிற்கு மனிதவள அமைச்சரும் ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மு. சரவணன் சிறாப்பு வருகை புரியவிருக்கிறார்.

Exit mobile version