| ‘பேய் டைரி’ சீசன் 2- இன் அத்தியாயங்கள் மற்றும் கதைச்சுருக்கங்கள் |
| |
அத்தியாயத் தலைப்பு | கதைச்சுருக்கம் & ஒலிபரப்பு விபரங்கள் |
| அத்தியாயம் 1: விடுமுறை விருந்தினர் | விடுமுறையில் இருந்துத் திரும்பிய இரண்டு சகோதரிகள் எதிர்ப்பாராத வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவர்களில் ஒருவர் தற்செயலாகத் தடைச்செய்யப்பட்டப் பகுதியில் அமைதியைக் குலைத்தல் அழையா விருந்தினரின் வருகைக்குக் காரணமானது. இப்போதே SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |
| அத்தியாயம் 2: எனது மாணவர் விடுதி அறையில் மல்லிகைப்பூ மணம் வீசியது | லிங்கேஸ்வரன் தனதுக் கல்லூரித் தோழரின் மறைவுக்குப் பிறகு பல விசித்திரமானச் சம்பவங்களை எதிர்க்கொண்டார். அவர் தங்கியிருந்த மாணவர் விடுதி அறையில் இருந்த மல்லிகைப் பூவின் மணம் வீசியது. இப்போதே SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |
| அத்தியாயம் 3: பாத்து பெக்காகாக் கிழவி | லிங்கேஸ்வரனும் அவரது குடும்பத்தினரும் குவாலா கெட்டில், கெடாவிலுள்ள ஒரு தோட்டத்தில் வசித்தப் போதுத் தனது அண்டை வீட்டுக்காரருடன் நல்ல நட்பைக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர் புதிய வீட்டிற்கு மாறிச் சென்றப் பிறகு அமானுஷ்யச் சக்தியால் தொந்தரவைச் சந்தித்தனர். ஏப்ரல் 4, 2022 முதல் SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |
| அத்தியாயம் 4: பாத்து பெக்காகாவில் சூனியம் | ஒரு போலிச் சூனியம் செய்பவருடன் மேற்க்கொண்ட ஒரு தவறானச் சூனியச் சடங்கிற்குப் பிறகு ஒரு பணக்காரக் குடும்பம் அமானுஷ்யச் சக்திகளைச் சந்தித்தனர். ஏப்ரல் 11, 2022 முதல் SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |
| அத்தியாயம் 5: “புனியான்” கதைகள் | “புனியான்” கதைகளின் தொகுப்பு – காடுகளில் பூதங்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மக்களின் கதைகள். ஏப்ரல் 18, 2022 முதல் SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |
| அத்தியாயம் 6: டவுன் சிண்ட்ரோம் (Down’s Syndrome) | மனநோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞன் தன் பாட்டியின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டதாக நம்புகிறான். ஏப்ரல் 25, 2022 முதல் SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |
| அத்தியாயம் 7: இந்தத் தங்கும் விடுதியில் எங்களை வரவேற்க்கவில்லை | ஒரு தங்கும் விடுதியில் நிகழ்வுகளை விசாரிக்க முற்ப்பட்டப்போது, ஒரு குழு உறுப்பினர் அமானுஷ்யச் சக்தியால் ஆட்கொள்ளப்பட்டார். மே 2, 2022 முதல் SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |
| அத்தியாயம் 8: சிக்கில் (Sik) வன ஆவிகள் | லிங்கேஸ்வரன் கெடாவில் உள்ளச் சிக் மாவட்டத்தில் வசிப்பவர்களிடம் கேட்ட ஒரு விசித்திரமானக் கதையைப் பகிர்ந்துக் கொள்கிறார். மே 9, 2022 முதல் SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |
| அத்தியாயம் 9: காலப்போக்கில் புதைக்கப்பட்ட அரச இரகசியம் | பிரிட்டிஷ் ஆட்சியின் போதுக் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பேசியதற்காகத் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட ஓர் அரசக் குடும்ப உறுப்பினர் இறந்தப் பிறகு அவரது உடலை அரண்மனைக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது அமானுஷ்ய நிகழ்வுகள் ஏற்பட்டன. மே 16, 2022 முதல் SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |
| அத்தியாயம் 10: இஜோக் படப்பிடிப்புத் தொந்தரவுகள் | பொதுமக்கள் பகிர்ந்துக் கொண்ட அமானுஷ்யக் கதைகளை படப்பிடிப்புச் செய்து ஒளிபரப்பும் ‘திகில்‘ என்றத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணிபுரியும் போது, லிங்கேஸ்வரனும் அவரது குழுவினரும் நீண்டக்கால ஆவிகளை ஈர்க்கின்றனர். அவற்றில் ஒன்று ஒரு குழு உறுப்பினருடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. மே 23, 2022 முதல் SYOK செயலி அல்லது raaga.my–இல் ஸ்ட்ரீம் செய்யுங்கள் |