Site icon அநேகன்

‘பாபாஸ் & யு எங்கள் இன்ஸ்டா செஃப்’ சமையல் போட்டியில் ரிம10,000 ரொக்கப் பரிசை வெல்லுங்கள்

‘பாபாஸ் & யு எங்கள் இன்ஸ்டா செஃப்’ போட்டியைப் பற்றிய விபரங்கள்

⦁ அனைத்து மலேசியர்களும் ரிம10,000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் அறிய வாய்ப்பைப் பெற, இப்போதிலிருந்து ஜனவரி 2023 வரை நடைப்பெரும், ‘பாபாஸ் & யு எங்கள் இன்ஸ்டா செஃப்’ எனும் சமையல் போட்டியில் பங்கேற்க்களாம்.

பங்கேற்க்க விரும்பும் போட்டியாளர்கள் பின்வறுபவற்றைச் செய்ய வேண்டும்:

பாபாவின் தயாரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தி 5 நிமிட அசல் சமையல் காணொளியைப் போட்டியாளர்கள் உருவாக்க வேண்டும்.


மேல் விபரங்களுக்கு, ⦁ ஆஸ்ட்ரோ உலக⦁ த்தின் அதிகாரப்பூர்வ அகப்⦁ பக்கத்தை, வலம் வாருங்கள்.

Exit mobile version