ராகா ‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்கள்
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 28, 2022 வரை ஆர்வமுள்ள உள்ளூர் எழுத்தாளர்களுக்காக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டக் ‘குறுங்கதைப் போட்டியின்’ வெற்றியாளர்களை ராகா அறிவித்தது
- ⦁முதல் நிலை வெற்றியாளர்: ஆனந்த ஜோதி த/பெ சேகன்
- ⦁இரண்டாம் நிலை வெற்றியாளர்: தனுஷா த/பெ இள முருகன்
- ⦁மூன்றாம் நிலை வெற்றியாளர்: நாதன் தேவா
ரிம6200 மொத்த ரொக்கப் பரிசுத் தொகையில் தங்களின் பங்கை வெற்றியாளர்கள் வீட்டிற்குத் தட்டிச் சென்றனர்: முதல் பரிசு ரிம2000, இரண்டாம் பரிசு ரிம1000, மற்றும் மூன்றாம் பரிசு ரிம500. தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தேழுப் (27) போட்டியாளர்களுக்குத் தலா ரிம100 மதிப்புள்ள ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மே 27 முதல், ராகாவின் ‘கதைக் கேளு’ அங்கத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை, இடம்பெரும் வெற்றியாளர்களின் கதைகளை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.
மேல் விபரங்களுக்கு, ⦁ ராகாவின் அதி⦁ காரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்
குறுங்கதைப் போட்டியைப் பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக raaga.my
இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my
www.instagram.com/raaga.my
https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

