கண்ணதாசன் அறவாரியத் தலைவரும், மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தலைமையில் இலக்கிய உரைகளும், கவிதைக்களமும் நிறைந்த “கண்ணதாசன் விழா 2022”
நாள் : 10/07/2022, ஞாயிறு
நேரம் : காலை 10 மணி முதல்
இடம் : செட்டியார் மண்டபம், செந்தூல், கோலாலம்பூர்
இலக்கிய உரைகள் :-
- புலவர் ம.இராமலிங்கம்
“தமிழ்நாடு தீர்க்கதரிசி கவிஞன்” - டாக்டர் ஜெயபாலன்
“அருணகிரியும் கண்ணதாசனும்” - திருமதி.இராதாமணி
“கண்ணதாசனும் பெண்மையும்”
இவர்களோடு அமைச்சரின் இலக்கிய உரையும் உங்களுக்காக.
கண்ணதாசன் பிரியர்களும், இலக்கிய ஆர்வலர்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

