Site icon அநேகன்

அவுலோங்கில் ஐந்து முனைப் போட்டி! -சண்முகவேலு களம் இறங்கியுள்ளார்

தைப்பிங் நவ.5-
அவுலோங் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் ஐவர் போட்டியிடவிருக்கின்றனர்.

இவர்களில் தேசிய முன்னணி சார்பில் புக்கிட் கந்தாங் தொகுதி காங்கிரஸ் தலைவர் ஆசிரியர் எஸ். சண்முகவேலு போட்டியிடுகிறார்.

பக்காத்தான் ஹராப்பான் சார்பில் தேகொக் லிம் அப்துல் ரஹ்மான், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கியோ புன் ஊ மற்றும் சுயேட்சை வேட்பாளர்களாக லீ செங் யாப் , அபு பாக்கார் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.

Exit mobile version