Site icon அநேகன்

பிப். 17இல் வெளியீடு காண்கிறது ‘வாத்தி’ திரைப்படம்

நாடு முழுமையும் உள்ள திரையரங்குகளில் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல்  ‘வாத்தி’ திரைப்படம் வெளியீடு காண்கிறது.

உள்நாட்டு திரையரங்குகளில் பல புகழ்பெற்ற திரைப்படங்களை வெளியீடு செய்து வரும் டிஎம்ஒய் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியீடு செய்கிறது.

அவ்வகையில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி ‘வாத்தி’ திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில்  கண்டு மகிழலாம்.

Exit mobile version