Site icon அநேகன்

எங்கும் தீப ஒளி பரவட்டும்! -சத்தியா சுதாகரனின் தீபாவளி வாழ்த்து

கோலாலம்பூர், நவ 11-
இத்தீபத் திருநாள் அனைவரின் மனதிலும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஒரு திருநாளாக அமைய வேண்டும் என்று தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார் மைபிபிபி கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் சத்தியா சுதாகரன்.

இந்த நாளில் எங்கும் சந்தோஷ தீபத்தை ஏற்றி அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றுவோம் என்று வலியுறுத்துகிறார் மலேசிய தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவருமான சத்தியா.

எங்கும் யாவரும் நலமும் வளமும் பெற இத்தீபத் திருநாள் வழி வகுக்கட்டும்.

Exit mobile version