Site icon அநேகன்

நஜீப்பின் பொது மன்னிப்பு: இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் -டாக்டர் ஸாலேஹா

புத்ராஜெயா, பிப்.1-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்த 2022ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அவருக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான கோரிக்கை குறித்து வாரியம் இந்த வாரத்தில் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா தெரிவித்தார்.

இதுகுறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் செய்யப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸாலேஹா குறிப்பிட்டார்.

Exit mobile version