Site icon அநேகன்

கோல குபு பாரு இடைத்தேர்தல்: பக்காத்தான் வேட்பாளர் பாங் சோக் தாவ் 14,000 வாக்குகள் பெற்று வெற்றி!

கோல குபு பாரு, மே 11-

இன்று நடைபெற்ற கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவ் 14,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இத்தேர்தலில் பாங் 1,869 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக அறிக்கை ஒன்றின் வழி ஆணையம் குறிப்பிட்டது.

இத்தேர்தலில் 61.51 விழுக்காட்டினர் வாக்களித்ததாக ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் கூறினார்.

Exit mobile version