Site icon அநேகன்

சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாளையொட்டி பிபிஎஸ் விருது பெற்றார் முருகன் மாணிக்கம்!

ஷா ஆலாம், ஜூன் 15-

அண்மையில் நடைபெற்ற சிலாங்கூர் சுல்தானின் 78ஆவது பிறந்த நாளையொட்டி செலாயாங் நகராண்மைக் கழகத்தில் பணிபுரியும் முருகன் மாணிக்கம் பிபிஎஸ் எனும் விருதைப் பெற்றார்.

இம்மாநில சுல்தானின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த விருதளிப்பு விழாவில் முருகன் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் முருகன் பிபிஎஸ் எனப்படும் ‘பிங்காட் பெர்கிட்மாத்தான் சிலாங்கூர்’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

Exit mobile version