Site icon அநேகன்

சேவைகள் வழி சமூகத்தை உயர்த்துவோம்! -டத்தோ வே.குணாளன்

கோலாலம்பூர், ஜூலை 3-

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதன் வாயிலாக சமூகத்தை மேம்படுத்த முடியும் என்று டத்தோ வே.குணாளன் தெரிவித்தார்.

மழை, வெள்ளம், இரவு, பகல் என்று பாராமல் மக்களின் தேவையை சந்திப்பவர்கள்தான் உண்மையான சேவையாளர்கள்.

இதன் அடிப்படையில் மக்களுக்குச் சேவையாற்றி கட்சியின் இலக்கை நிறைவேற்றுவதற்கு மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோருடன் இணைந்து சேவையாற்ற விரும்புவதாக இத்தேர்தலில் மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version