Site icon அநேகன்

‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக்’ வழி ரொக்கப் பரிசுகளை வெல்லலாம்!

கோலாலம்பூர், ஜூலை 18-
‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன்’-இல் இணைந்து ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பெறலாம்.

‘ஆஸ்ட்ரோ X பசங்க பெனால்டி கிக் தோனர்மன்’ பற்றிய விபரங்கள்

இதில் பங்கேற்க போட்டியாளர்கள் பின்வருபவற்றை மேற்கொள்ள வேண்டும்:
o இப்போது தொடங்கி 31 ஜூலை 2024, இரவு 11.59 மணி வரை ‘My Astro’ செயலியில் உள்ள வெகுமதிகள் (Rewards) பிரிவில் பதிவு செய்யவும்.
o அவர்களின் விவரங்களை நிரப்பத் தொடங்க ‘இப்போது மீட்டுக்கொள்ளுங்கள்’ (Redeem Now) என்பதைக் கிளிக் செய்யவும்.
o தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மட்டுமல்லாது தனியுரிமை அறிவிப்பை ஏற்கவும் அங்கீகரிக்கவும் வேண்டும்.
o பின் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

Exit mobile version