Site icon அநேகன்

ஐக்கியம் & வளப்பத்தைக் கொண்டு வரும் தீபத் திருநாள் -எண்ட்ரூ லாய்

கோலாலம்பூர், நவ. 1-

தீயவை அகன்று நன்மைகளைத் தரவல்லது தீபத் திருநாள். வாழ்வில் ஒளி, அறிவாற்றல் மற்றும் வெற்றி உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பயன்களைக் கொண்டு வருகிறது.

இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் இந்துக்கள் அனைவருக்கும் தமது தீபத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் என்றி லாய்.

Exit mobile version