Site icon அநேகன்

அமைதியும், ஆரோக்கியமும் மேம்படட்டும்!

மலேசிய தமிழர்கள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

இப்பெருநாள் அனைவரது வாழ்வில் அமைதி மற்றும் ஆரோக்கியத்தை நிலைத்திருக்க செய்யட்டும்.

குடும்பத்தார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உடனான கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியானவையாக விளங்கட்டும்.

இனிக்கும் கரும்பைப் போல், அனைவரது வாழ்வும் சிறக்கட்டும்.

பொங்கலோ பொங்கல்!

Exit mobile version