Site icon அநேகன்

இனி விழாக் காலங்களில்  இலவச டோல்  கிடையாது!  -அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா

பெட்டாலிங் ஜெயா, ஜன. 21-விழாக் காலங்களில் இனி  இலவச டோல்  சலுகை வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இவ்விவகாரம் கடந்தாண்டு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக பொதுப்பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

எனினும், தற்போது நிறுத்தப்பட்ட இலவச டோல் கட்டணத்திற்குப் பதிலாக விரிவாகத் திட்டமிடப்பட்ட அணுகுமுறை அமல்படுத்தப்படும் என்றார் அமைச்சர்.

இது குறித்து அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

 

 

Exit mobile version