Site icon அநேகன்

மியன்மாரில் நிலநடுக்கம்!

மியன்மாரை இன்று 7.7 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஒன்று உலுக்கியது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அண்டை நாடான தாய்லாந்தில் கட்டப்பட்டு வந்த 30 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

மியன்மாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

இன்றைய நிலநடுக்கத்தையடுத்து பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த அரசு அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் 43 தொழிலாளர்கள் சிக்கியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

Exit mobile version