Site icon அநேகன்

சுங்கைப்பட்டாணியில் இந்திய குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

சுங்கைப்பட்டாணி, நவ. 20-
கெடா, சுங்கைப்பட்டாணியியிலுள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை மணி 2.00 அளவில் பெர்டானா ஹெய்ட்ஸில் உள்ள அந்த வீட்டில் ஓர் ஆடவர் மற்றும் மூன்று பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.  அவர்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Exit mobile version