Thursday, July 9, 2020
Home Blog

பேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு

பேரா ஏப் 27, பேரா மாநில ரீதியிலான வளர்தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் லாருட் மாத்தாங் மாவட்ட தமிழ் பள்ளிகள் இரண்டாவது முறையாக அதிகமான பரிசுகளை குவித்தன. பேரா மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த 180 மாணவர்கள் இந்தப் போட்டியில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.   திருக்குறள் மனனப் போட்டி ,கதை சொல்லுதல் ,பேச்சுப் போட்டி ,கவிதை கூறுவது, மேடை போட்டி, பாடல் புதிர், மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரா மாநில...

கோவிட் 19: இன்று 6 சம்பவங்கள் பதிவு!

புத்ராஜெயா, ஜூலை 9- மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் 13 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,683 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 63 பேர் மட்டுமே இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய் தொற்றின் காரணமாக மரணச்...

டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல்: அரசியல்வாதி உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா ஜூலை 9- தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகத்தைக் கடத்தியது தொடர்பாக ஓர் அரசியல்வாதி உட்பட 6 பேர் மீது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. கடத்தப்பட்ட தொழிலதிபர் ரவாங்கில் இறந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அஸாரி ஷாரோம் ஷாய்மி,56; முகமது துரை அப்துல்லா,52; ஷேக் இஸ்மாயில் ஷேக் ஹசன்,26; என்.விக்னேஸ்வரர், 28; வங்காளதேச ஆடவர் காசி நஸ்ரூல், 42; ஆகியோருக்கு எதிராக வியாழக்கிழமை ஜூலை 9ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை...

சபாநாயகர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்! அன்வார் இப்ராஹிம்

போர்டிக்சன், ஜூலை 9- நாடாளுமன்ற சபாநாயகர் தான்ஶ்ரீ முகமட் ஆரிஃப் மட் யூசுப், துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகியோர் அதே பதவிகளில் நிலைநிறுத்தபடுவதை நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னெடுக்கும் என எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். ஜூலை 13ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயக,ர் துணை சபாநாயகர் மாற்றப்படுவது குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. பதவி பரிமாற்றத்தை இயல்பானதாகக் கருதுபவர்கள் நாடாளுமன்ற...

வங்கிகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்! குணசீலன் ராஜு

கோலாலம்பூர் ஜூலை 9- தற்போதைய பொருளாதாரச் சவால்களை மலேசியர்கள் எதிர்கொள்ள வங்கிகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரசின் மத்திய செயலவை உறுப்பினர் குணசீலன் ராஜு வலியுறுத்தியுள்ளார். Covid-19 கிருமித்தொற்று தாக்கத்தின் காரணமாக நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தளர்வுக்கு உட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு அமலாக்கம் கண்டது. தற்போது மீட்பு நிலை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு தொடரும் காலகட்டத்தில் மலேசியர்களுக்கு...

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி பட முதல் பார்வை!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) போஸ்டரை ஜூலை 8 ஆம் தேதி...

கோவிட் 19 : சென்னையில் 19 பேர் மரணம்

சென்னை, ஜூலை 9- தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும கோவிட் 19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கின்றது. ஆயினும் இந்த நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சென்னையில் தான் கோவிட் 19 ஆல் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னையில் 72 ஆயிரத்து 500 பேர் கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 49...

இந்தியாவில் கோவிட் 19 பாதிப்பு 7.67 லட்சமாக உயர்வு!

புதுடெல்லி, ஜூலை 9- இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை (09-07-2020) இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 767296 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24879 பேருக்கு இந்தக் கிருமித் தொற்று உறுதி...

நாடாளுமன்றம் கலைக்கப்படாது என பிரதமர் அறிவிக்க வேண்டும்?! நஸ்ரி அசிஸ்

கோலாலம்பூர் ஜூலை 9- 2023ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று பிரதமர் தான் ஸ்ரீ முகீடின் யாசின் தைரியமாக அறிவிக்க வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் வலியுறுத்தியுள்ளார். தேசிய கூட்டணியை வலுப்படுத்தவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும் பிரதமருக்கு அதிகமான கால அவகாசம் உண்டு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். "இவ்வாறு முகீடின் அறிவித்தால் மக்கள் அவரைத் தைரியமானவர்; நம்பிக்கையானவர் என்ற...

பேரா மாநில இந்திய நிகராளியாக ம.இ.காவைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும்!

ஈப்போ, ஜூலை 8- பேரா மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் விவகாரங்களைக் கவனிக்க ம.இ.கா.வைச் சேர்ந்த நிகராளியை நியமிக்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகள் ஓன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன. பேரா மாநில இந்தியர்களின் தேவைகளையும் சமூக நலனையும் காக்க வேண்டி இந்த நியமனம் அவசியமாகிறது என அதன் தலைவர் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் தெரிவித்தார். ம.இ.கா. மலேசியாவில் மிகவும் நேர்த்தியான கட்சி. இந்தியர்கள் அதிகமாக உறுப்பியம்...

மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தனித்து போட்டியிட வேண்டும்! சுரேஷ் மேனன் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஜூலை 08- மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசிய சமூக நல இயக்கத்தின் செயலாளர் சுரேஷ் மேனன் ஏம்ஏபி கட்சியின் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போதைய 14வது நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடிவதற்குள் நாடு ஒரு பொதுத் தேர்தலை சந்திக்கக்கூடும் என்று அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையும் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக...

Stay connected

20,165FansLike
2,245FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

கோவிட் 19: இன்று 6 சம்பவங்கள் பதிவு!

புத்ராஜெயா, ஜூலை 9- மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் 13 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக...

டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல்: அரசியல்வாதி உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா ஜூலை 9- தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகத்தைக் கடத்தியது தொடர்பாக ஓர் அரசியல்வாதி உட்பட 6 பேர் மீது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. கடத்தப்பட்ட...

சபாநாயகர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்! அன்வார் இப்ராஹிம்

போர்டிக்சன், ஜூலை 9- நாடாளுமன்ற சபாநாயகர் தான்ஶ்ரீ முகமட் ஆரிஃப் மட் யூசுப், துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகியோர் அதே பதவிகளில் நிலைநிறுத்தபடுவதை...