வியாழக்கிழமை, ஜூன் 27, 2019
அண்மையச் செய்திகள்
Uncategorized

How exactly to Produce a Summary of a Guide Section

A jury work justification correspondence states a individual cannot attend court job because of extenuating situations and certainly will not be there despite the fact that they were requested to go. This letter wants exemption from jury work and describes why the specific situation in-question needs specific factor. (மேலும்…)

மேலும் படிக்க
விளையாட்டு

வெங்கருடன் சண்டையிட்டதை எண்ணி வருந்துகிறேன் -மொரின்ஹோ

மென்செஸ்டர், ஏப்.28 - கடந்த சில ஆண்டுகளில் அர்செனல் நிர்வாகி, ஆர்சன் வெங்கருடன் கருத்து வேறுபாடு கொண்டதை எண்ணி தாம் வருந்துவதாக மென்செஸ்டர் யுனைடெட் ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார். இந்த பருவத்தின் இறுதியில் அர்செனல் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஆர்சன் வெங்கர் விலகவிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை கடைசி முறை, ஆர்சன் வெங்கர், ஓல்ட் டிரப்போர்ட் அரங்கில் அர்செனல் நிர்வாகியாக கால் பதிக்கவுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மொரின்ஹோ, ஆர்சன் வெங்கருக்கு

மேலும் படிக்க
விளையாட்டு

கண்ணீருடன் விடைபெறுகிறார் இனியேஸ்தா

பார்சிலோனா, ஏப்.28 - பார்சிலோனாவின் மத்திய திடல் ஆட்டக்காரரும் அந்த அணியின் கேப்டனுமாகிய ஆன்ட்ரியஸ் இனியேஸ்தா, இந்த பருவத்தின் இறுதியில் அந்த கிளப்பில் இருந்து வெளியேரறப் போவதாக அறித்துள்ளார். வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இனியேஸ்தா கண்ணீருடன் அந்த செய்தியை அறிவித்தார். பார்சிலோனாவில் இன்னமும் தாம் பயன்படக்கூடிய ஓர் ஆட்டக்காரராக இருக்கும்போதே அந்த அணியில் இருந்த விடைபெற நினைத்ததாக 33 வயதுடைய இனியேஸ்தா தெரிவித்தார். இனியேஸ்தா, சீனாவில் தமது கால்பந்து வாழ்க்கையைத்

மேலும் படிக்க
விளையாட்டு

பிரேசில் கால்பந்து சங்கத் தலைவருக்கு ஆயுட் காலத் தடை

சூரிக், ஏப்.28- பிரேசில் கால்பந்து சங்கத் தலைவர் மார்க்கோ போலோ டெல் நேரோவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுவதாக ஃபீபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. ஊழல் விவகாரத்தின் காரணமாக அவருக்கு இந்த தடை விதிக்கப்படுவதாக ஃபீபா அறிவித்துள்ளது. பிரேசில் கால்பந்து சங்கத் தலைவராக தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களையும் வர்த்தக உரிமைகளையும் வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதன் வழி அவர் ஊழலில் ஈடுப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பொதுத் தேர்தலுக்கான மஇகாவின் கொள்கை அறிக்கை

கோலாலம்பூர், ஏப். 18- பொதுத் தேர்தலுக்கான மஇகாவின் கொள்கை அறிக்கை அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மலேசிய இந்தியர்களுக்கான 5 ஆண்டு காலத்திட்டம், மலேசிய இந்திய பெருந்திட்டத்தின் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உட்பட 10 ஆண்டுகளில் இந்திய சமூதாயத்தின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்த 4 செயல்முறைத் திட்டங்களை கட்சி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இன்று மஇகா தலைமையகத்தில் வெளியிட்டார். மலேசிய இந்தியர்களுக்கு நியாய விலை வீடமைப்பு திட்டங்களுக்கு வாய்ப்பு

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

கோலாலம்பூர், ஏப் 18- ஒவ்வொரு வாரமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலையில் இந்த வாரம் எந்தவொரு மாற்றமும் இல்லை. குறிப்பாக ரோன் 95 பெட்ரோல் விலை 2.20 காசாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோன் 97 பெட்ரோல் விலை கடந்த வாரத்தை போலவே 2.47 காசுக்கு விற்கப்படும். அதே போன்று டீசல் விலை கடந்த வாரத்தை போலவே 2.18 காசாக விற்கப்படும். இந்தப் பெட்ரோல், டீசல் விலைகள் நாளை தொடங்கி அடுத்த

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜிஎஸ்டி உயர்த்தப்படுமா? -ஸாஹிட் ஹமிடி மறுப்பு

பாகான் டத்தோ, ஏப்.18 எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஜிஎஸ்டி உயர்த்தப்படாது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். தற்போதைய நடப்பிலிருக்கும் விகிதமே போதுமானது என்றும் நாட்டிற்கு வெ.4,000 கோடிக்கும் மேலான வருமானத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். பெட்ரோல் ஒரு பீப்பாய்க்கு முன்பு 52 டாலரிலிருந்து இப்போது 70ஆக உயர்ந்திருப்பதால் இவ்வாண்டுக்கான பட்ஜெட்டில் வருமான உயர்வு இருக்கக்கூடும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

மேலும் படிக்க
முதன்மைச் செய்திகள்

14ஆவது பொதுத் தேர்தலால் பொருளாதாரம் பாதிக்காது-டான்ஸ்ரீ முகமட் இர்வான் ஸ்ரீகார்

கம்பார், ஏப். 18- எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமே தவிர எந்த வகையிலும் பாதிக்கப்படாது என கருவூல தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் ஸ்ரீகார் அப்துல்லா தெரிவித்தார். தற்போது நாட்டை ஆட்சி செய்துவரும் தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியை சிறந்த முறையில் நடத்தி வருவதை கண்டு வரும் தேர்தலில் தேசிய முன்னணியே மீண்டு ஆட்சியை பிடிக்கும் என ஆரூடங்கள் வெளிவருவதாக அவர்

மேலும் படிக்க