அண்மையச் செய்திகள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

நல்லவனும்…! வல்லவனும்…!

பிக்பாஸ் வீட்டில் ஒரே வாரத்தில் இரண்டு அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தன. ஒன்று கவின் 5 லட்சத்துடன் வெளியேறியது. மற்றொன்று இறுதி சுற்றுக்கு தகுதிப் பெறாமல் தர்ஷன் குறைந்த வாக்கினால் வெளியேற்றப்பட்டது. இந்த இருவருக்குமே தனித்தனியான நல்ல குணங்களும் பண்புகளும் இருந்த போதிலும், பிக்பாஸ் வீடு அதனை அசைத்துப் பார்த்து ஒரு கபடி ஆட்டமே ஆடி இருக்கிறது. அவற்றை சற்று அலசி பார்க்கிறது அநேகனின் இந்த கட்டுரை. கவின் : நல்லவன்

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

தனியார் துறை தொழிலாளர்களுக்கு 500 வெள்ளி கோலா வழங்குவீர்! – எம்.டி.யு .சி கோரிக்கை

கோலாலம்பூர்,  செப் 1 - தனியார்துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கோலா எனப்படும் வாழ்க்கை செலவின படி தொகை 500 வெள்ளி அல்லது அதற்கும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டியு.சி) அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. அதோடு கட்டாய ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும். 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆலோசனைகள் அமல்படுத்த வேண்டுமென மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் செயலாளர் ஜே. சோலமோன்

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

முகேன், தர்ஷன் & லாஸ்லியா பலிகடாவா? வனிதா கைப்பாவையா?

பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபிரவேசம் செய்துள்ள வனிதா விருந்தினரா..? அல்லது விஜய்.டிவியின் கைப்பாவையா என்ற கேள்வி பிக்பாஸ் பார்க்கும் அத்தனை பேருக்கும் தோன்றி இருக்கிறது. உண்மைகளைப் போட்டு உடைத்துத் தைரியமாக நியாயமாக அவர் பேசுவது போல இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு கள்ளாட்டமும் ஒளிந்திருப்பதை மறுக்க முடியவில்லை. வனிதா போன்ற ஒரு பெண் தமது வாய் வார்த்தைகளால் எதையும் சாதிக்க முடியும் என்று விஜய்.டிவி சேனல் உணர்ந்து தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மீண்டும் நானே வந்தேன் – பிக்பாஸ் வனிதா

பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் போட்டியாளரான வனிதா வந்துள்ளார். பிக் பாஸ் சீசன் மூன்றில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றார். இது பிக் பாஸ் வீடா அல்லது வனிதாவின் வீடா என்று மக்களே குழம்பிப் போகும் அளவிற்கு முன்பு அவரது நடவடிக்கைகள் இருந்தன. வீட்டில் எப்போதும் அவரது சத்தம் தான் ஓங்கி இருந்தது. அதோடு, மகளைக் கடத்தியதாக இரண்டாவது

மேலும் படிக்க
உலகம்முதன்மைச் செய்திகள்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு..!

இந்தியாவின் வடமாநிலங்களில் பெய்து வரும் கனத்த மழையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வு கண்டிருக்கிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணத்தை ரத்து செய்வதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவில் ஒருவாரமாக கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் வயநாடு உள்ளிட்ட

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

மன்னிப்பு கேட்டும் என்னை இவ்வாறு செய்தது வேதனை அளிக்கிறது – சரவணன்

பிக்பாஸில் மன்னிப்பு கேட்ட பின்பும் தன்னை அவ்வீட்டிலிருந்து வெளியேற்றியது மிகுந்த வேதனையை அளித்திருக்கிறது என்று நடிகர் சரவணன் கூறியதாக இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டதாக மீராமிதுன் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து போட்டியாளர்கள் மத்தியில் உரையாடினார் கமல்ஹாசன். அப்போது பேசிய சரவணன், தனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களை உரசியதாக

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சரவணனை அவமதித்தது விஜய்.டிவி..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து சித்தப்பு சரவணன் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளந்தியாக தாம் செய்த தவற்றை ஒப்புக்கொண்டதும் அதற்கு மன்னிப்பு கேட்டதற்கு இங்கு அர்த்தமே இல்லாமல் செய்து, தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறது விஜய்.டிவி. ரேஸ்மாவின் வெளியேற்றத்திற்குப் பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த வெளியேற்றம் சரியானது அல்ல என்று சமூக வலைத்தளங்கள் அனல் பறக்கும் விவாதங்களை முன் வைத்திருக்கின்றன. சரவணுடன் பேசிய

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

உலகின் முதல் 3டி புராண திரைப்படம் குருஷேத்திரம்!!

உலகின் முதல் 3டி தொழில்நுட்ப புராண திரைப்படமான 'குருஷேத்திரம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வெளியீடுகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தில் கர்ணன் கேரக்டரில் ஆக்சன் கிங் அர்ஜுனும் திரெளபதி கேரக்டரில் சினேகாவும் நடித்துள்ளனர். மேலும் கன்னட நடிகர் தர்ஷன்,

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சினிமா பிரபலங்களால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு!!

மீரா வெளியேற்றம் முடிந்து, பொதுவில் நாமினேஷன் வந்து, அதுவே மனகசப்பாகி ஒரு வழியாய் சரியாகி தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு தொடங்கி இருக்கிறது. வீட்டில் யார் என்ன செய்கிறாறோ அதை வைத்தே டாஸ்க் கொடுத்து நாரதர் வேலையத் தொடங்கும் பிக்பாஸ், இந்த வார டாஸ்க் 'போடு ஆட்டம் போடு' கொடுத்துள்ளார். சாண்டி எம்.ஜி.ஆரைப் போல நடித்த போதே இப்படி ஒரு டாஸ்க் வரும் என்று கணிக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின்படி

மேலும் படிக்க
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

வனிதாவின் கண்ணீருக்கு பின்னால்….!!

பிக்பாஸ் வீட்டின் வனிதா விஜயகுமாரை, இனி பிக்பாசே மறந்தாலும், தமிழகமும் உலகத் தமிழர்களும் மறக்க மாட்டார்கள் என்பது வெள்ளிடை மலை. கூச்சலுக்கும் பாய்ச்சலுக்கும் சொந்தக்காரியான வனிதா இன்றி அந்தப் பிக்பாஸ் வீடு கொஞ்சம் போர் தட்டிதான் செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை. இரண்டாவது நபராகப் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா, கமல்ஹாசனிடம் பேசியபோது, 'நான் நல்லாத்தானே கொலையெல்லாம் செஞ்சேன், நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியவர், நான் நானாகவே

மேலும் படிக்க