மஇகா உதவி தலைவர்களுக்கான தேர்தல்: அசோஜன், முருகையா, நெல்சன் வெற்றி!
கோலாலம்பூர், ஜூலை 7-
மஇகா உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் டத்தோ அசோஜன், டத்தோ முருகையா, டத்தோ நெல்சன் ரெங்கநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இப்பதவிக்குப் போட்டியிட்ட டத்தோ டி. மோகன் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி...
சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: அதிக பெரும்பான்மையுடன் தக்க வைத்துக் கொண்டது பெரிக்காத்தான்!
நிபோங் திபால், ஜூலை 6-
இன்று நடைபெற்ற சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் வென்றதில் பெரிக்காத்தான் நேஷனல் தனது தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது.
அபிடினின் இந்த வெற்றியை இன்றிரவு ஜாவி...
சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனலின் பிரச்சாரத்தை உளவு பார்த்தோமா? -அரசாங்கம் மறுப்பு
நிபோங் திபால், ஜூலை 4-
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலையொட்டி ஒவ்வொரு பிரச்சார நடவடிக்கையையும் போலீஸ் மற்றும் தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் எதிர்கட்சியினரின் பிரச்சார நடவடிக்கையை போலீஸ்...
சேவைகள் வழி சமூகத்தை உயர்த்துவோம்! -டத்தோ வே.குணாளன்
கோலாலம்பூர், ஜூலை 3-
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதன் வாயிலாக சமூகத்தை மேம்படுத்த முடியும் என்று டத்தோ வே.குணாளன் தெரிவித்தார்.
மழை, வெள்ளம், இரவு, பகல் என்று பாராமல் மக்களின் தேவையை சந்திப்பவர்கள்தான் உண்மையான சேவையாளர்கள்.
இதன் அடிப்படையில்...
சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: ஒற்றுமை அரசு வேட்பாளரை வெற்றியடையச் செய்வீர்! -டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வேண்டுகோள்
கிள்ளான், ஜூலை 3-
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் அங்குள்ள 17 விழுக்காடு இந்திய வாக்காளர்கள் ஒற்றுமை கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஜோஹாரி அரிப்பினை தேர்வு செய்ய வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...
சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: பக்காத்தான் வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மஇகா தோள் கொடுக்கும் -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், ஜூன் 22-
சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் ஜோஹாரி அரிஃபினின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மஇகா ஆதரவு அளிக்கும் என்று அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“இந்த இடைத்தேர்தலுக்கு மஇகா சொந்த...
கோல குபு பாரு இடைத்தேர்தல்: பக்காத்தான் வேட்பாளர் பாங் சோக் தாவ் 14,000 வாக்குகள் பெற்று வெற்றி!
கோல குபு பாரு, மே 11-
இன்று நடைபெற்ற கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவ் 14,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம்...
வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு
கோல குபு பாரு, மே 11-
இன்று நடைபெற்ற கோல குபு பாரு இடைத்தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜ.செ.க சிலாங்கூர் மாநில துணைச் செயலாளருமான பாப்பாராய்டு வீரமான் தமது...
கோல குபு பாரு இடைத்தேர்தல்: மாலை 4.00 மணி வரை 55.79% வாக்களிப்பு! -தேர்தல் ஆணையம்
உலு சிலாங்கூர், மே 11-
கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வாக்களிக்கச் சென்றவர்களின் விகிதம் மாலை 4.00 மணி வரை 55.79 விழுக்காட்டைப் பதிவு செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மழையினூடே 17 வாக்களிப்பு...
“எங்களால் முடிந்தவற்றை செய்து விட்டோம்!” -அந்தோணி லோக்
கோல குபுபாரு, மே 10-
நாளை நடைபெறவிருக்கும் கோல குபுபாரு இடைத்தேர்தலையொட்டி ஜசெக பிரசார நடவடிக்கைகளில் முழு வீச்சாய் ஈடுபட்டதாக இக்கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
இத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது...












