கோல குபு பாரு இடைத்தேர்தல்: பாங் சோக் தாவோவிற்கு இந்திய வாக்காளர்கள் முழு ஆதரவு வழங்குவர்! -டத்தோஸ்ரீ சைபுடின்...

உலு சிலாங்கூர், மே 9- கோல குபு பாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் பாங் சோக் தாவோவிற்கு இந்திய வாக்காளர்கள் முழு ஆதரவு வழங்குவர் என்று பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன்...

சிறந்த வேட்பாளரைத் தேர்வு செய்வது உங்கள் கைகளில்! -டத்தோ லோக பாலா

கோல குபு பாரு, மே 9-  யாருக்கு வாக்களித்தால் நல்லது என்பதை கோல குபு பாரு மக்கள் சிந்திக்க வேண்டும் என்று மைபிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கூறினார். சிலாங்கூர் மாநில மைபிபிபி...

மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வேட்பாளரைத் தேர்வு செய்வீர்! -புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ்

பெட்டாலிங் ஜெயா மே 8- வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களுக்கு மன நிறைவான சேவையை வழங்கக்கூடிய வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும்படி இத்தொகுதி வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தேர்தலில் வாக்களிக்கும் தங்களின்...

5 தோட்ட மக்களின் வீடமைப்பு பிரச்சனை குறுகிய காலத்தில் தீர்க்கப்படும்! -ஙா கோர் மிங்

தெலுக் இந்தான், மே 4- உலு சிலாங்கூரில் கடந்த 60 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த 5 தோட்டப்புறங்களைச் சேர்ந்த 245 குடும்பங்களுக்கான வீடமைப்பு பிரச்சனை குறுகிய காலத்தில் தீர்க்கப்படும் என்று வீடமைப்பு ஊராட்சித்...

பிரச்சனைகள் ஏதும் தீர்க்கப்படவில்லை என்றால் எங்களைக் கேளுங்கள்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கெர்லிங், மே 4- அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னரும் கோல குபு பாருவில் பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்தால் அத்தொகுதி இந்தியர்கள் ம.இ.கா.வை...

கோல குபு பாரு இடைத்தேர்தல்: பக்காத்தானுக்கு 17 இந்திய அரசு சார்பற்ற இயக்கங்கள் ஆதரவு

கோல குபு பாரு, மே 4- வரும் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் வேட்பாளர் பாங் சோக் தாவோவுக்கு ஆதரவளிப்பதாக இத்தொகுதியில் உள்ள 17 இந்திய அரசு...

“மக்கள் பிரதிநிதியாக மட்டும் இருக்க விரும்புகிறேன்” -பாங் சோக் தாவோ

உலு சிலாங்கூர், மே 4- கோல குபு பாரு இடைத்தேர்தலையொட்டி பக்காத்தான் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் ஙா கோர் மிங்கைச் சம்பந்தப்படுத்தி பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிஃப் பஹார்டின் வெளியிட்ட அறிக்கையை நிராகரித்த...

மக்களின் கருத்துகள் அடிப்படையில் தேர்தல் கொள்கை அறிக்கை! -பாங் சோக் தாவோ

உலு சிலாங்கூர், மே 4- தமது தேர்தல் கொள்கை அறிக்கை கோல குபு பாரு மக்களின் கருத்துகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகும் என்று வேட்பாளர் பாங் சோக் தாவோ தெரிவித்தார். அம்பாங்கில் பிறந்தவரான பாவோ, (வயது 31)...

கோபத்தை வெளிப்படுத்த எதிர்கட்சிக்கு வாக்களித்து விடாதீர்! -குவான் எங் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, மே 3- தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதற்காக எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பது மக்களுக்குப் பாதகத்தையே ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   வரும் கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளரைத் தேர்வு...

வேட்பாளர்களின் கவனம் தொகுதி பிரச்சனைகள் மீது இருக்க வேண்டும்! -டத்தோ ரமணன் வலியுறுத்து

உலு சிலாங்கூர், மே 2- கோல குபு பாரு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய நிலையிலான விவகாரங்களைக் காட்டிலும் அத்தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்...